இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் வாழ்க்கையை மாற்றிய நாள்... நடிகை திரிஷா நெகிழ்ச்சி!

படம்
  என் வாழ்க்கையை மாற்றிய நாள்... நடிகை திரிஷா நெகிழ்ச்சி! தமிழ், திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, தன் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  

மாளவிகா மோகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

படம்
  மாளவிகா மோகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்திற்கு ரசிகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.      

எதிர்காலம் பற்றி தெள்ளத் தெளிவாக தெரிவித்து தீர்வை அளிக்கிறது நாடி ஜோதிடம்

படம்
  எதிர்காலம் பற்றி தெள்ளத் தெளிவாக தெரிவித்து தீர்வை அளிக்கிறது நாடி ஜோதிடம் தேடி, நாடி வரும் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை தெளிவாக கூறி பிரச்னைகளுக்கு உரிய தீர்வை தெரிவித்து நிம்மதி ஏற்பட செய்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் மும்பையை சேர்ந்த நாடி ஜோதிட நிபுணர் திரு. எம். ஆர். ரவி.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை

படம்
  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை... பாபர் மசூதி இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் CBI சிறப்பு நீதிமன்றம் இன்று விடுவித்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு; அத்வானி வரவேற்பு

படம்
  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு; அத்வானி வரவேற்பு பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் உட்பட 32 பேரையும் விடுவித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பாஜ மூத்த தலைவர் வரலாற்று சிறப்பு மக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஹீரோயின் போன்ற அழகிய சருமத்தைப் பெற... இப்படி மேக்கப் செய்தால் போதும்!

படம்
  ஹீரோயின் போன்ற அழகிய சருமத்தைப் பெற... இப்படி மேக்கப் செய்தால் போதும்! ஹீரோயின் போன்ற அழகிய சருமத்தைப் பெற, முதலில் உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும். பிறகு, டோனர் மற்றும் மாய்ஸ்சுரைசரை பூசவும். உங்கள் சருமம் வரண்டு இருந்தால், ஹைட்ரேட்டிங் சீரம் தேவைப்படும். இதன் பின் முகத்தில் பிரைமரைப் பூசவும். இதைத் தொடர்ந்து, உங்கள் சருமத்திற்கு ஒத்துப்போகும் லைட் வெயிட் ஃபவுண்டேஷன் அல்லது சிசி கிரீமை பூசவும்.

அட்டகாசமாக தோற்றத்தை தரும் கிளாசிக் ஹேர் ஸ்டைல்!

படம்
  அட்டகாசமாக தோற்றத்தை தரும் கிளாசிக் ஹேர் ஸ்டைல்! உச்சியில் கொண்டைப் போட்டு கொள்வது போரடித்துபோன பழைய விஷயமாகவும், பின்னல்கள் திரும்ப திரும்ப வரும் சலிப்பான விஷயமாகவும் மாறி விட்டன, ஆனால் இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் எப்படி இருக்கும்? இந்த கிளாசிக் ஹேர் ஸ்டைல்களை ஒன்றாக சேர்த்து, அவற்றுக்கு ஒரு புதிய டிவிஸ்டைச் சேர்த்து, அட்டகாசமாக தோற்றத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.       

அமீபா தொற்று ஏற்பட்டு சிறுவன் பலியானதால் பரபரப்பு

படம்
  அமீபா தொற்று ஏற்பட்டு சிறுவன் பலியானதால் பரபரப்பு பேரிடராக அறிவிப்பு... அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமீபா தொற்றால் 6 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பேரிடராக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதிகள் தொடர்பான சீனாவின் கருத்தை நிராகரித்த இந்தியா

படம்
  எல்லைப் பகுதிகள் தொடர்பான சீனாவின் கருத்தை நிராகரித்த இந்தியா இந்தியா நிராகரிப்பு... எல்லைப் பகுதிகள் தொடா்பான விவகாரத்தில் 1959-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி நடந்து வருவதாக சீனா தெரிவித்ததை இந்தியா நிராகரித்துள்ளது.

நடுக்கடலில் மயங்கிய நிலையில் கிடந்த பெண் பத்திரமாக மீட்பு

படம்
  நடுக்கடலில் மயங்கிய நிலையில் கிடந்த பெண் பத்திரமாக மீட்பு சில விஷயங்கள் நம்ப முடியாதவையாக இருக்கும். எப்படி இது நடந்தது என்றும் யோசிக்க தோன்றும். அந்த வகையில் கொலம்பியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

உடல்நலக் குறைவால் குவைத் மன்னர் காலமானார்

படம்
  உடல்நலக் குறைவால் குவைத் மன்னர் காலமானார் குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது சபா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2வது நாளாக ஆலோசனை

படம்
  ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2வது நாளாக ஆலோசனை சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2வது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரண தண்டனை

படம்
  பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரண தண்டனை ஆசிரியைக்கு மரண தண்டனை... சீனாவில் மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2.86 லட்சம் பேர் பாதிப்பு

படம்
  உலக அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2.86 லட்சம் பேர் பாதிப்பு ஒரே நாளில் 2.86 லட்சம் பேர் பாதிப்பு... உலக அளவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

படம்
  தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! மத்திய அரசு இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கார்டுதாரர்கள் தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்றால் அங்குள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

அரசு தரப்பு அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை; அரசியல் அரங்கில் பரபரப்பு

படம்
  அரசு தரப்பு அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை; அரசியல் அரங்கில் பரபரப்பு பெயர் இடம் பெறவில்லை... சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

வரும் 5ம் தேதி முதல் தினமும் 2ஜி வழக்கில் விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு

படம்
  வரும் 5ம் தேதி முதல் தினமும் 2ஜி வழக்கில் விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு தினமும் விசாரணை... 2ஜி வழக்கு வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்ரமின் 60வது படத்தின் படப்பிடிப்பிற்கான லொகேஷன் முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ்!

படம்
  விக்ரமின் 60வது படத்தின் படப்பிடிப்பிற்கான லொகேஷன் முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ்! பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கேட் கியூ வைரஸ் என்ற அடுத்த வைரஸ்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

படம்
  கேட் கியூ வைரஸ் என்ற அடுத்த வைரஸ்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை சீனாவில் தோன்றியுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவுக்கே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் அடுத்த வைரஸா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்

படம்
  நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது,

முதல்வரின் அடுத்த அதிரடி... தண்ணீர் கனவு திட்டம்!!!

படம்
  முதல்வரின் அடுத்த அதிரடி... தண்ணீர் கனவு திட்டம்!!! விவசாயிகளுக்கு இலவச ஆள்துளை கிணறு அமைத்து தர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சீரகம் அளிக்கும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

படம்
  சீரகம் அளிக்கும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது. அதில் சீரகம் முக்கிய இடம் பெறுகின்றது.

சரும பாதுகாப்பிற்கு பக்கபலமாக விளங்கும் அரிசி கழுவிய நீர்

படம்
  சரும பாதுகாப்பிற்கு பக்கபலமாக விளங்கும் அரிசி கழுவிய நீர் அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், பல பிரச்சினைகள் தடுக்கலாம். அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து அதனால் முடி பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுகிறது. கழுவிய அரிசியின் நீரில் உள்ள பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரசிகரின் குசும்புத்தனமான கேள்விக்கு பிரகதி கூறிய அதிரடி பதில்!

படம்
  ரசிகரின் குசும்புத்தனமான கேள்விக்கு பிரகதி கூறிய அதிரடி பதில்! விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ் பெற்ற பாடகி பிரகதி அதன் பின்னர் பாலாவின் 'பரதேசி' உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடினார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அதில் பிகினி புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

அருமையான சுவையில் கத்திரிக்காய் சாதம் செய்முறை

படம்
  அருமையான சுவையில் கத்திரிக்காய் சாதம் செய்முறை சில குழந்தைகளுக்கு கத்திரிக்காய் என்றாலே அலர்ஜி. ஆனால் அதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அடங்கி உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கத்திரிக்காய் சாதம் செய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் எளிய வழிமுறை

படம்
  இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் எளிய வழிமுறை உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை போதுமான அளவு இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

பாஜகவில் இணைய குஷ்புக்கு தொடரும் அழைப்புகள்!

படம்
  பாஜகவில் இணைய குஷ்புக்கு தொடரும் அழைப்புகள்! நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வசந்தகுமார் எம்பி மரணம் அடைந்தபோது அவரது படத் திறப்பு விழாவுக்கு கூட குஷ்புவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை மேலும் புதிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

பரபரப்புக்கு மத்தியில் தலைவி படத்தின் படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்!

படம்
  பரபரப்புக்கு மத்தியில் தலைவி படத்தின் படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்! கடந்த சில நாட்களாக அகில இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருபவர் கங்கனா ரணாவத். சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து பரபரப்பான கருத்துக்களை கூறிய அவர் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக ஒரு சில கருத்துக்களை தெரிவித்ததால் அம்மாநில அரசு அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கங்கனாவுக்கு பின்புலமாக பாஜக இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

அவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது... அடுத்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது!

படம்
  அவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது... அடுத்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது! ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.

சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி செய்தவர்கள் மீது போலீசில் புகார்!

படம்
  சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி செய்தவர்கள் மீது போலீசில் புகார்! தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லகான நடித்தவர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு செய்த உதவிகளால் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் தங்க இடம் கொடுத்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தில் அழைத்து வந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

99 சாங்க்ஸ் படத்தை திரைக்கு கொண்டுவர காத்திருக்கிறேன்; இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

படம்
  99 சாங்க்ஸ் படத்தை திரைக்கு கொண்டுவர காத்திருக்கிறேன்; இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 99 சாங்க்ஸ் படத்தை திரைக்கு கொண்டுவர காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். மேலும் அவர் தனது சினிமா வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

படம்
  ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் மாயம்; தேடும் பணி தீவிரம் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த இ.சி.ஆர். சாலையில் உள்ள புலிக்குகை கடற்கரைக்கு சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 13 பேர் ஒரு குழுவாக பொழுது போக்குவதற்காக நேற்று சென்றனர். இதில் மாணவர்கள் அனைவரும் புலிக்குகைக்கு பின்புறம் உள்ள கடலில் சந்தோஷமாக குளித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

படம்
  விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 11,586 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

படம்
  பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எம்.பில்., மாணவர் சேர்க்கை தேதி வரும் அக்டோபர் 20 வரை நீட்டிப்பு

படம்
  எம்.பில்., மாணவர் சேர்க்கை தேதி வரும் அக்டோபர் 20 வரை நீட்டிப்பு சேர்க்கை தேதி நீட்டிப்பு... புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில்., மாணவர் சேர்க்கை வரும் அக்., 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு

படம்
  பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சந்திப்பு ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்ட பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது வெற்றிபெற்ற அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ, அதன்பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா? மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

படம்
  தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா? மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் அமலில் இருந்து வருகிறது. பின்னர் படிப்படியாக தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளை புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.

சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு நாளை துவங்குகிறது

படம்
  சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு நாளை துவங்குகிறது தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு நாளை முதல் வரும் அக்டோபர் 12-ந் தேதி வரை சென்னையில் உள்ள எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

படம்
  பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்; கல்வித்துறை அறிவிப்பு

படம்
  மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்; கல்வித்துறை அறிவிப்பு தமிழகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம் என்றும், அதேபோல் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பணிக்கு வரலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

படம்
  தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

உரிய தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை; சென்னை மாநகராட்சி

படம்
  உரிய தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை; சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரையாண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தந்த அரையாண்டு தொடங்கிய முதல் 15-ந் தேதிக்குள் இந்த சொத்து வரியை அனைவரும் செலுத்த வேண்டும். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உரிய தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு, அந்த வரியில் 5 சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.