எனது பெயர் எனது அடையாளம், அதனால் பெயரை மாற்றப் போவதில்லை - செலின் கவுண்டர் விளக்கம்

 

எனது பெயர் எனது அடையாளம், அதனால் பெயரை மாற்றப் போவதில்லை - செலின் கவுண்டர் விளக்கம்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் டாக்டர் செலின் கவுண்டர் இடம் பிடித்துள்ளார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், செலின் தனது பெயருக்குப் பின்னால் கவுண்டர் என்ற அடையாளத்தை ஏன் பயன்படுத்துகிறார் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தனர்.

எனது பெயர் எனது அடையாளம், அதனால் பெயரை மாற்றப் போவதில்லை - செலின் கவுண்டர் விளக்கம்

கருத்துகள்

Lifeberrys Tamil

நடிகர் கார்த்தியின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்!

இந்த சஸ்பென்ஸ் என்னைக் கொல்லும்; நடிகை சன்னி லியோன்

முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து சீனாவில் உருவாக்கம்